நான்கு நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது ஏ.ஆர் ரகுமான் மகனின் பாடல்

ஒரு நிமிட பாடல் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் ஆகியோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுகாக பாடல் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் புது முக இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நோக்கத்தில் Meta நிறுவனம் ஒரு நிமிட பாடல் என்று ஒன்றை அறிமுகமப்படுத்தி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பென்னி தயாள் போன்ற பிரபலங்கள் ஒரு நிமிடத்திற்கு இசையமைத்து வெளியிட்டனர். ஏ.ஆர் ரகுமான் – அமின் இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் … Continue reading நான்கு நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது ஏ.ஆர் ரகுமான் மகனின் பாடல்